சென்சார் குழுவை கண்கலங்கவைத்த நீர்பறவை

படங்களை
பார்த்து
சென்சார்
போர்டு
கண்ணீர்
விடுவதில்
ஒன்றும்
ஆச்சரியம்
இல்லைதான்
. காரணம்
, இந்த
மாதிரியான
படங்களை
கூட
நாங்க
பார்த்து
சர்டிபிகேட்
தர
வேண்டியிருக்கே
என்கிற
வேதனையில்
வருகிற
கண்ணீர்தான்
அது
. ஆனால்
அதே
சென்சார்
போர்டு
குழுவினர்
நிஜமாகவே
படத்தைப்
பார்த்து
ஃபீல்
பண்ணி
கண்கலங்கினார்கள்
என்றால்
அது
ஆச்சரியம்தானே
. மூன்று
தேசிய
விருதுகளை
‘தென்மேற்கு
பருவகாற்று’
படத்தை
இயக்கிய
இயக்குநர்
சீனுராமசாமி
இயக்கத்தில்
ரெட்
ஜெயன்ட்
உதயநிதி
தயாரிப்பில்
உருவாகியிருக்கும்
படம்
நீர்ப்பறவை
. இந்தப்
படத்திற்கு
சென்சார்
போர்டு
சர்டிபிகேட்
பெறுவதற்காக
சென்சார்
போர்டு
உறுப்பினர்களுக்கு
நீர்
பறவை
போட்டுக்
காட்டப்பட்டது
. இந்தப்
படத்தைப்
பார்த்த
தணிக்கை
குழு
அதிகாரிகள்
க்ளைமேக்ஸ்
காட்சியைப்
பார்த்து
நிஜமாகவே
கண்
கலங்கிவிட்டார்களாம்
. ஒரு
வார்த்தை
கூட
பேச
முடியாதவர்களாக
யு
சர்டிபிகேட்
கொடுத்திருக்கிறார்கள்
.