விசில்
மூலம் பாட்டுப்பாடுவது ஒரு கலை. அது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கைவந்த
கலை. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் விசில் அடித்து பாரட்டுப் பெற்றார்.
மகேந்திரனுக்கு வெகு காலமாகவே தனது விசில் திறமையை ஊர் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த நிலையில், விசில் பாட்டுக்களை சிடியாக போடலாமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐடியா கொடுக்கவே அதை உடனே செயல்படுத்திவிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.
எம்.எஸ்.வி இசையில் வெளியான சுமார் ஏழு பாடல்களை தனது விசில் சப்தத்தால் பாடி, அதை சரிகம நிறுவனம் மூலம் சி,டியாகவும் வெளியிட்டு விட்டார்.
நினைத்த மாதிரியே ஊர் உலகம் பாராட்டும் இந்த இசை தகட்டின் முதல் ரசிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். விசில் அடித்தால் கிராமங்களில் அடிக்க வருவார்கள், ஆனால் சிட்டி ஒய்.ஜி. மகேந்திரனுக்கோ பாராட்டு குவிகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பீலிங்...!