Monday, June 1, 2015

Rajnikanth Next Movie details here.

Its Official Now ‪#‎Rajnikanth‬ ‪#‎Ranjith‬ project
பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். 
மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா
கலை இயக்கம் - ராமலிங்கம்
படத்தொகுப்பு - பிரவீன் கே.எல்.
சண்டைப்பயிற்சி - அன்பு - அறிவு
நடனம் - சதீஷ்
ஒலி வடிவமைப்பு - ரூபன்
ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.