Wednesday, December 31, 2014

பின்னழகை காட்டி விளம்பரம் தேடும் சமந்தா.! (புகைப்படங்கள்)

News
மறைந்த தெலுங்கு நடிகர் 'நாகேஷ்வரராவ் நினைவு விருது' வழங்கும் விழா ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு 'நாகேஷ்வரராவ் நினைவு விருது' வழங்கப்பட்டது. அவர் மேடையில் ஏறி விருதை பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தா கவர்ச்சி உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். முதுகு பகுதியில் துணியே இல்லாமல் இருந்தது. அவர் நடந்து வந்தபோது சமந்தாவின் முதுகு கவர்ச்சியை பார்க்க அவர் பின்னால் ரசிகர்கள் திரண்டனர். பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
விழா மேடையிலும் முக்கிய பிரபலங்கள் சமந்தாவின் முதுகையே பார்த்தனர். சமந்தா நிறைய பட விழாக்களில் விதவிதமான ஆடைகள் அணிந்து பங்கேற்று உள்ளார். ஆனால் இவ்வளவு கவர்ச்சியாக ஆடை அணிந்து இதுவரை வந்தது இல்லை என்று தெலுங்கு பட உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார்.

Source: http://ta.newstig.com/single-standard.php?pid=10115

Sunday, December 28, 2014

Twitter is down everywhere right now !!





 Twitter is every where down right now.

Twitter users cannot able to login with their accounts.

But twitter responding like "Maintenance"




Sunday, December 21, 2014

அஜித்தை கண்டு வாயைபிளந்த ராஜபக்சே: எம்.ஜி.ஆருக்கு பிறகு உருவான ரசிகர் கூட்டம்..!


News
இலங்கையில் நடிகர் அஜித்திற்கு 60 அடியில் பிரமாண்டமான 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ளது. இந்த 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ள இடம் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். அங்கு பேனர்கள் வைப்பதற்கே போலீஸ் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. இப்படி ஒரு சிக்கலான இடத்தில் இலங்கையில் உள்ள அஜித் ரசிகர்கள் 60 அடி கட் அவுட்டை அசால்டாக வைத்து அமர்க்களம் செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு 40 அடி கட்டவுட் வைக்கப்பட்டதே இலங்கையில் சாதனையாக இருந்தது. அதன் பிறகு அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு ஜப்னாவில் உள்ள திரையரங்கில் 58 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர். தற்பொழுது 60 கட்அவுட்டை வைத்து மீண்டும் சாதனை படைத்துள்ளனர்.
சிங்களவர் ஆட்சி நடக்கும் இலங்கையில், எப்படி அஜித்திற்கு அதுவும், போக்குவரத்து மிகுந்த இடத்தில் கட்அவுட் வைக்க அனுமதித்தனர் என பெரிய கேள்வி எழுந்தது? இதில் தான் ராஜபக்சேவின் அரசியல் தந்திரம் ஒளிந்துள்ளது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்ததைப்போல் இலங்கையிலும் ஒரு பெரிய ரசிகர்கூட்டம் உண்டானது. தற்பொழுது அஜித்திற்கும் அதே போல் வெறித்தனமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. தற்பொழுது இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை அள்ளக் காத்துள்ளார் ராஜபக்சே.
அஜித் ரசிகர்கள் ஓட்டுகளை பெறுவதற்காகவே கட் அவுட் வைக்க அனுமதி அளித்துள்ளது ஆளும் கட்சி.  கடல் கடந்தும், நாடு கடந்தும் ராஜபக்சேவே வாயை பிளக்கும் அளவிற்கு அஜித்தின் ரசிகர்படை பரந்துவிரிந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Source:http://ta.newstig.com/

Thursday, December 11, 2014

Lingaa Fans Review !! Lingaa = Kingaa !! Review No: 1

முதல் காட்சியே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் அட்டகாசமாக தோன்றியிருக்கிறார்.
கதை என்ன?
திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி. இதை வைத்து ரஜினியை மிரட்டி தன் ஊருக்கு வரவைக்கிறார் அனுஷ்கா
இடைவேளையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தாத்தா ரஜினி, சோனாக்ஷி சின்ஹா வின் கதைக்களம் விரிகிறது.
முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. கொஞ்சம் கதையுடன் முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.
பிற்பாதி கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன் இருக்கிறது. டிரைலரில் பார்த்த அந்த அணையை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை கனமான கதையம்சத்துடன் கூறியுள்ளார் இயக்குனர்.
சூப்பர்ஸ்டார் வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்துகொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். ரயில் சண்டைக்காட்சியில் பின்னி எடுத்துள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா கொஞ்சம் பளிச்சிடுகிறார். பாலிவுட் இறக்குமதியான சோனாக்ஷிக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லையென்றாலும் பாடல்களில் மனதில் பதிகிறார். காமெடிக்கு சந்தானத்துடன் கருணாவும் இணைந்துள்ளார்.
பாடலில் சொதப்பினாலும் பின்னணி இசையில் ரகுமான் மிரட்டியுள்ளார்.
திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமாரின் அனுபவமும் நேர்த்தியும் அருமை. எப்போதும் போல இந்த படத்திலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியுள்ளார். ஒளிப்பதிவில் ரத்னவேலு அந்தகாலம், இந்தகாலம் என்று மெனக்கெட்டு நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்.
மொத்தத்தில் “லிங்கா” மூலம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார் “கிங்கா”.

Monday, December 1, 2014

Ajith the great personality says Gautham Vasudev Menon !!

Ajith with Gautham
Ajith with Gautham
Director Gautham Vasudev, in his Tweet has said that “The way Ajith mingles with all in the unit of shooting, with no hesitation and with no partiality, makes me to feel that, Ajith is a real great personality”
Few months before, when director Gautham was into financial troubles, actor Suriya issued a press release in a very childish way, creating shock among fellow Kollywoodians. It was Ajith who extended his helping hand to the director, at that time, helping him to come out of the financial crisis in which he might have been swallowed after the silly Suriya’s press note.
Ajith, wanting to give a commercial super hit, is associating with Gautham, while Gautham, for his own survival has to make a commercially super-hit movie. Understanding the responsibility, it is said that, every scene is being made with great care and consultation.