திருமணத்திற்கு முன்புவரை டிடிக்கு தனி மரியாதை, தனி மதிப்பு, தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. திருமணத்திற்கு பின் டிடியின் செயல்கள் குடுபத்தினருக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தாலும் கல்யாணமான ஆறே நாளில் தாலியை கழற்றிவிட்டு வேற்று நபர்களுடன் கூத்தடிப்பதை ஏற்றுகொள்ளமுடியாது என சில தமிழ்அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உண்மையான தமிழச்சி ஒரு போதும் இது போன்ற காரியங்களை செய்ய துணியமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட டிடியின் கழுத்தில் தாலியை காணவில்லை. அந்த நிகழ்ச்சியில் மாப்பிளையை தவிர மற்ற அனைவரையும் கட்டி அணைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். டிடியின் இந்த செயல்களை பார்க்கும் போது மாப்பிள்ளை பலியாடாய் சிக்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது.